2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில் இந்தப் பகுதியில் இருந்த கிராமம், அதோ அங்கே தெரிகின்ற மலையின் ஒரு பகுதி சரிந்ததால் மண்ணுள் புதையுண்டதாம், அதில் 300 பேருக்கு மேற்பட்ட எமது தமிழ் மூதாதையர்கள் உயிரிழந்து விட்டனராம்."
இது 3000ஆம் ஆண்டு கொஸ்லாந்தை-மீரியபெத்த பகுதியில் வைத்து ‘மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்த ஆசிரியர் ஒருவரின் விளக்கம்.
‘அப்போது குறுக்கிட்ட மாணவன் ஒருவன்,
‘டீச்சர் டீச்சர்.......... இப்படித்தானாம் வன்னி என்ற ஒரு பிரதேசத்திலும் இலட்சக்கணக்கில் எமது தமிழ் மூதாதையர்கள் குண்டுபோட்டு எரிக்கப்பட்டுவிட்டார்களாமே"
உடனே ‘வாயை முடுங்கோ.... என்ற ஆசிரியர்,
‘அப்படியெல்லாம் கதைக்கக்கூடாது... அதைப்பற்றிக் கதைக்கிறது இந்த நாட்டில் குற்றம். நீங்கள் இப்படிக் கதைத்தால் பயங்கரவாதத்தை மாணவர்களுக்குத் தூண்டிவிட்டவர் என்று கூறி என்னை சிறையில் அடைத்துவிடுவார்கள்."
ஆசிரியரின் பதில்கேட்ட‘உடனே அந்த இடத்தில் பெரும் அமைதி. மாணவர்கள் அனைவரும் கப் சிப்’..........’
- எஸ்.ஜெயானந்தன்

No comments:
Post a Comment