ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டது. அன்றி லிருந்து இது வரையில் 19 ஆயி ரத்து 451 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் 5 ஆயிரம் முறைப்பாடுகள் படை யினர் தொடர்பிலானவை. எஞ் சிய 14 ஆயிரத்து 451 முறைப் பாடுகளும் பொதுமக்களுடை யவை. இதற்கு மேலதிகமாக ஆணைக்குழுவின் ஒவ்வொரு அமர்வு இடம்பெறும் இடங் களில் வைத்தும் புதிய முறைப் பாடுகள் பதியப்பட்டு வருகின்றன.
9 சதவீதமே பூர்த்தி
முறைப்பாடுகளின் எண் ணிக்கை அதிகரித்துச் செல் கின்றது. ஆனால், இதுவரை யில் ஆயிரத்து 271 முறைப் பாடுகள் மாத்திரமே விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள் ளன. ஆணைக்குழு பகிரங்க அமர்வுகளை நடத்த ஆரம் பித்து எதிர்வரும் ஜனவரி மாதத் துடன் ஒரு வருடம் பூர்த்தியடைய வுள்ளது. ஒரு வருட காலப் பகுதியில் ஆணைக்குழுவி னால், பதிவு செய்யப்பட்ட முறைப் பாடுகளில் 9 சதவீதத்தை மாத் திரமே விசாரித்து முடிக்கக்கூடிய தாகவுள்ளது.

காலம் கடத்தும் பொறி
விசாரணையை விரைவுப டுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எதனையும் எடுக்க வில்லை. மாறாக இதனை ஒழுங்குபடுத்துவதற்கு நீண்ட காலம் தேவை என்பதையே பதிலாக வழங்கிக் கொண்டிருக் கின்றது. நாம் முறைப்பாடு களை விசாரித்துப் பின்னர் அதனை “ரைப்’ செய்ய வேண் டும். மொழிபெயர்க்க வேண் டும். சரியாக மொழிபெயர்க்கப் படுகின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்,’ என்று ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித் தார்.
காணாமற் போனோர் விவ காரத்துக்கு மேலதிகமாக, இறு திக் கட்டப் போரில் நடந்த சர்வ தேச மனிதாபிமான சட்டமீறல் கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை மேற் கொள்ளுமாறு இதே ஆணைக் குழு பணிக்கப்பட்டுள்ளது. எனவே அது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் ஆணைக்குழு அதற் குரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை.

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி போர்க்குற்ற விசார ணையையும் இதே ஆணைக் குழு மேற்கொள்ளும் என்று வர்த்த மானி பிரசுரம் மூலம் ஜனாதி பதி அறிவித்திருந்தார். வர்த்த மானி பிரசுரம் மாத்திரம் வெளி யாகியிருந்தது. இதனை விசா ரிக்கவுள்ள, காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழு இதுவரையில் அது தொடர் பில் எந்தப் பகிரங்க அறிவிப் பையும் விடுக்கவில்லை.
பயனற்ற ஆணைக்குழு
குறிப்பாகப் போர்க்குற்ற விசாரணை எவ்வாறு மேற் கொள்ளப்படவுள்ளது? அந்த விசாரணையில் யார் சாட்சிய மளிக்க முடியும்? அதன் எல் லைப் பரப்பு என்ன என்பது தொடர்பிலோ இதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக, காணாமற்போனோர் தொடர் பிலான விசாரணையில், தமது உறவுகளைக் காணவில்லை என்று சாட்சியமளிக்க வருபவர் களிடமே போர்க்குற்ற விசார ணைக்குரிய கேள்விகள் எழுப்பப் படுகின்றன. ஆனால் அதுவும் முறையாக இடம்பெறவில்லை.

இவ்வாறு ஆணைக்குழு வின் செயற்பாடுகள் முழுமை யற்றதாகவே தொடர்கின்றன. அத்துடன் அதனை விரைவுபடுத் துவதற்கோ, முறையாக ஒழுங் கமைப்ப தற்கோ ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. வெறும் கண்துடைப் புக்காகவே விசாரணைகளை மேற்கொள்வதாக ஆணைக் குழுவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
காணாமற் போனவர்களை இறந்தவர்களாகக் கருதி இறப் புச் சான்றிதழ் வழங்கும் நடை முறை கடந்த 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. விசேட சட்டமூல மாகக் கொண்டுவரப்பட்ட இதனை தற்போது ஒவ்வொரு ஆண்டும் நீடித்துக் கொண்டிருக் கின்றார்கள். காணாமற் போன வர்கள் அனைவரும் போரில் இறந்தவர்கள் என்ற ஒற்றைச் சொல்லில், அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கின் றனர்.
காணாமற் போனவர்கள் இறந்தவர்களா?
காணாமற் போனவர்கள் இறந்தவர்களாயின், அவர்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதைச் சொல்லாமலே d கண்டறியாமலேயே d இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதற்காகவே இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசு ஊக்கு வித்து வந்தது.
போரின் முடிவில் நேரடி யாக இராணுவத்திடம் கைய ளித்துக் காணாமற் போனவ ரும், போரின்போது இறந்த தாகத் தெரிவிக்கப்பட்டு இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வைப்பதனூடாக இலங்கை இராணுவத் தினரைப் பாதுகாத் துக் கொள்ள முடியும். எனவே இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்பவர்களுக்கு உடனடியா கவே நஷ்டஈடு வழங்கி அத னைச் செயற்படுத்த பயங்கர வாத தடுப்புப் பிரிவினர் முழு மூச்சான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆணைக்குழுவின் பணி
தற்போது இந்த நடவடிக் கையைக் காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவே முன்னெடுக்கத் தொடங் கியுள்ளது. காணாமற் போனமை தொடர்பில் பதிவு செய்ய வரும் உறவுகளிடம், நஷ்டஈடு பெறு வதற்கான ஆசையைக் காட்டி இறப்புச்சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பகிரங்க அமர்வுகளை நடத்தியது. அந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமர்வு நடத்தப்பட்டது. இந்த அமர்விலேயே முதன்முறை யாக, போரின் இறுதிக் கட்டத்தில் வட்டுவாகலில் வைத்து இராணு வத்தினரிடம் நேரடியாகக் கைய ளிக்கப்பட்டு அவர்கள் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டுக் காணா மற் போனமை தொடர்பில் சாட்சிய மளிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருட காலத்தில் மேற்படி சாட்சியம் வழங்கப்பட்டிருந் தது. இதே விடயத்தையே தற் போதும் காணாமற் போனோர் ஆணைக்குழு முன்பாக மக்கள் முன்வைக்கின்றனர். ஒரே விட யம் இரண்டு ஆணைக்குழுக் களின் முன்பாக சாட்சியங்களாகி யுள்ளன.
முன் பின் குழப்பம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர் பிலான சாட்சியங்கள் வழங்கப் பட்டபோது, அவர்களைத் தடுப்பு முகாம்களில் தேடிப் பார்ப்பதாக அதன் தலைவராக இருந்த சி.ஆர்.டி.சில்வா தெரிவித்திருந் தார். குறித்த சம்பவம் தொடர் பில் வழங்கிய சாட்சியத்துக்கு, அது தொடர்பில் அவர்கள் மேற் கொண்ட விசாரணை தொடர் பிலோ அல்லது அதன் முடிவு தொடர்பிலோ எதனையும் இறுதி அறிக்கையில் அவர் தெரிவித் திருக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலை யில் மீளவும் அதே சாட்சியங் கள் தற்போதைய ஆணைக் குழு முன்பாகவும் வைக்கப்ப டுகின்றன. இதன் மீதான d இராணுவத்தினர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள d இந்தக் குற்றச்சாட்டு மீது, நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை களை மேற்கொண்டதா என்று அந்த ஆணைக்குழுவில் உறுப் பினராக இருந்து, தற்போதைய ஆணைக்குழுவின் தç வ ராக இருக்கும் மக்ஸ்வெல் பராக் கிரம பரணகமவிடம் கேட்ட போது, அதற்கு அவர் நேரடி யான பதிலை வழங்கவில்லை.
மாறாக, நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையின் அடிப் படையிலேயே தற்போதைய ஆணைக்குழு உருவாக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார். இத னூடாக நல்லிணக்க ஆணைக் குழு, இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் விசா ரணை மேற்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். தற்போது மீளவும் சொல்லப் படும் அதே விடயங்கள் தொடர் பில் இந்த ஆணைக்குழு விசா ரணைகளை மேற்கொள்ளும் என்பதற்கு எந்த உத்தரவாத மும் இல்லை.
ஒரே விடயத்தைப் பலமுறை, பல இடங்களில் மக்களை சொல்லவைத்து, அவர்களுக்கு அதன் மீது வெறுப்பும் d விரக் தியையும் உருவாக்கி, அதனூ டாக அந்த விடயத்தை இல்லா மல் செய்யும் உளவியல் போரையே இந்த அரசும், அதனுடைய ஆணைக்குழுக்களும் செய்து கொண்டிருக்கின்றன.

No comments:
Post a Comment